லண்டன் டூ இந்தியா… 100 நாட்கள், 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பைக் பேரணி…. மண் வள பாதுகாப்பு குறித்த சத்குருவின் விழிப்புணர்வு பயணம்! Mar 22, 2022 3048 உலக அளவில் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பைக் பேரணியில் ஈடுபட்டுள்ள யோகா குரு சத்குரு, லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் இருந்து தன் பயணத்தை தொடங்கினார்...